42 மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஜூஸ்! – விபரீதத்தை ஏற்படுத்தும் ஃபேஸ்புக் பதிவு
42 மணி நேரத்தில் புற்றுநோயை அழிக்கும் அற்புத ஜூஸ் என்று ஒரு ரெசிப்பி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2 “42 மணிநேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் அற்புத ஜூஸ் பற்றித் தெரியுமா? அனைவரும் பகிருங்கள்” என்று ஒரு செய்தி லிங்க் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தி இணைப்பைத் தமிழ் […]
Continue Reading