மறைந்த தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் கடைசி வீடியோவா இது?

தொழிலதிபரும், பங்குச் சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாரு நடனமாடிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Mr. Rakesh Jhunjhunwala who died today this video […]

Continue Reading

FACT CHECK: 2011ல் இறந்த எகிப்து – குவைத் தொழில் அதிபரின் சொத்துக்கள் என்று பரவும் படங்கள் உண்மையா?

எகிப்து மற்றும் குவைத் நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் நசீர் அல் கராபி சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தங்கக் கட்டிகள், வைரங்கள், தங்க காசுகள், விலை உயர்ந்த கார், விமானம் உள்ளிட்ட வாகனங்கள், படுக்கை அறை என பல படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “எகிப்தில் பிறந்த குவைத் தொழிலதிபர் நசீர் […]

Continue Reading