FACT CHECK: மோடியின் வாரணாசி பா.ஜ.க அலுவலகம் என்று பகிரப்படும் குஜராத் படம்!
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பாஜக அலுவலகம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குப்பைகள் கொட்டப்பட்ட சாக்கடை ஓரம் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பா.ஜ.க வின் கட்சியின் வாரணாசி அலுவலகம் இதுதான்!! நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே நடிப்பில் முந்திய பாரத பிரதமர் இங்கு சென்றிருக்க […]
Continue Reading