பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா?
‘’பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 இதில், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றையும், நடிகர்கள் கார்த்தி, சூர்யா நாட்டை விட்டே ஓட நேரிடும் என்று கூறி கல்யாணராமன் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். இதனை […]
Continue Reading