பிரிஜ் பூஷனின் பாலியல் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால் நடவடிக்கை என்று குஷ்பு கூறினாரா?

பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று குஷ்பு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது […]

Continue Reading