தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கியதால் பேருந்துகள் விபத்து என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

தற்காலிக அரசு பஸ் ஓட்டுநர்கள் இயக்கியதில் விபத்துக்குள்ளான பஸ்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஸ்கள் விபத்துக்குள் சிக்கிய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டிருந்தனர். நிலைத் தகவலில், “தற்காலிக ஓட்டுனர்களின்  பெர்ஃபார்மென்ஸ் 🖤❤ பயணிக்கும் பொதுமக்கள் நிலை?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading