Fact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா?- வதந்தியை நம்பாதீர்!
‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவு பார்க்க சற்று மன அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள விசயம் உண்மையா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த 2017, டிசம்பர் 15 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவு […]
Continue Reading