பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்ததா?
பட்டப்பகலில் சர்வ சாதாரணமாகச் சங்கிலி பறிப்பு நடக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியை பறித்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் சங்கிலி பறிப்புகள்…🤭 பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது…!” […]
Continue Reading