அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரமாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்: உண்மை என்ன?
‘’அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரமாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Aanmikam News Link Archived Link ஆன்மீகம் என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘’அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் உள்ள மிக்கிபேசின் பாலைவனப்பகுதியில் 13.3 மைல் சதுர பரப்பளவில் இந்துக்களால் புனிதமாகக் […]
Continue Reading