உரிமை காக்க மக்கள் போராட வேண்டும் என்று சந்திர சூட் அழைப்பு விடுத்தாரா?

மக்கள் தெருவில் இறங்கி ஒன்றிணைந்து போராடி அரசிடம் தங்கள் உரிமைகளைக் கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அழைப்பு விடுத்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் புகைப்படத்துடன் ஆங்கிலத்தில் பதிவு உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் நிலைத்தகவல் பகுதியில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading