அன்புமணி எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?
‘’அன்புமணி ராமதாஸ், சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கருத்து கூறவில்லை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamil peoples. com என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அன்புமணி பற்றி நியூஸ் 7 வெளியிட்ட செய்தி ஒன்றை இணைத்து, அதன் கீழே, கவுண்டமணியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ‘’மிஸ்டர் […]
Continue Reading