Fact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா?

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் வாட்ஸ் ஆப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாட்ஸ் ஆப்-ல் வாசகர் ஒருவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். பா.ஜ.க பக்கம் ஒன்றில் பலரும் அந்த ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்திருப்பது தெரிந்தது. அதில், […]

Continue Reading