99 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலையில் பூக்கும் சிவலிங்கப் பூ இதுவா!

இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்கப்பூ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெரிய அளவிலான மொக்கு (மொட்டு) போன்ற மலரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது, “சிவலிங்கப் பூ இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்! இதைப் பார்ப்பதே புண்ணியம்! நன்றாகப் பார்த்து தரிசனம் செய்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பகிரவும். […]

Continue Reading