கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த போலீஸ்: தவறான புகைப்படத்தால் குழப்பம்

‘’கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த சென்னை போலீஸ்,’’ என்ற தலைப்பில் பரவி வரும் ஒரு புகைப்படம் பற்றி நமக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்த பதிவில் டீன் ஏஜ் சிறுவர்கள் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ சென்னை கல்லூரி மாணவர்கள் எல்லாரும் ஒட்டுக்கா சேந்து போயி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டானுகலாம்!வேலையில்லா பட்டதாரி படத்தில […]

Continue Reading