காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மூதாட்டி என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மூதாட்டி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இதில், ‘’ ரிசர்வ் பேங்க்ல அடிக்கறாங்க. வருசத்துக்கு ஒரு லட்சம் கொடுப்போம்னு சொன்னாலாம் ஏமாந்துறாதீங்க,’’ என்று மூதாட்டி ஒருவர் பேசுகிறார். அவரது அருகே கார்த்தி […]
Continue Reading