FACT CHECK: கொரோனா தேவி சிலை நிறுவப்பட்டதாக ஊடகங்கள் வதந்தி பரப்பியதா?

கோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டதாக மீடியாக்கள் வதந்தி பரப்பி வருகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் கோவையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொரோனா தேவி சிலைக்கு பூஜை செய்யும் படத்துடன் தமிழில் டைப் செய்யப்பட்ட பதிவு இருந்தது. […]

Continue Reading