நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மார்வாடி சமூகத்தவரா?- பெயரால் வந்த குழப்பம்!
‘’நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்,‘’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Velmurugan Balasubramanian என்பவர் டிசம்பர் 27, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் பகுதி ஒன்றிய […]
Continue Reading