பாஜக–வினரின் வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் உள்ளது என்று சிடிஆர் நிர்மல்குமார் கூறினாரா?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நிர்வாகிகள் பலரின் ஆடியோ, வீடியோக்கள் சிக்கியிருக்கிறது என்று சமீபத்தில் அதிமுக-வில் இணைந்த சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன், புதிய தலைமுறை ஊடகங்கள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டில், “அண்ணாமலையிடம் வீடியோ […]
Continue Reading