மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களை தடை செய்யும்படி சி.வி.சண்முகம் கூறினாரா?

‘’மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும்,’’ என்று சி.வி.சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பணம் கொடுக்கத் தடைகோரி மனு. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு […]

Continue Reading

‘போதை ஒழிப்பு மாநாட்டில் சி.வி.சண்முகம் பங்கேற்பார்’ என்று அதிமுக அறிவித்ததா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சி.வி.சண்முகம் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “போதை ஒழிப்போம், பாதை அமைப்போம் – சி.வி.சண்முகம் சூளுரை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி […]

Continue Reading

FACT CHECK: அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்” […]

Continue Reading