ஸ்டாலினின் அப்பா அன்பழகன்; அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவு!
ஸ்டாலினின் அப்பா அன்பழகன்தான் என்று தயாளுஅம்மாள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தயாளுஅம்மாள் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அன்பழகன்தான் ஸ்டாலினின் தந்தை. – தயாளு அம்மாள் பகீர் தகவல்” என்று டைப் செய்யப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “நாங்க சொன்னா காவி வெறியன்னு சொல்றீங்க. இப்போ என்ன சொல்ல போறீங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
Continue Reading