புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே என்று பரவும் வதந்தி!

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்தின் எம்.பி.ஏ சான்றிதழ் போலியானது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. நிஷிகாந்த் தூபே மீதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் அவர் கல்விக் கொள்கையை வடிவமைத்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இவர் பெயர் ரிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர். […]

Continue Reading

இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா கொண்டேபுடுவேன்: வைரல் பதிவால் சர்ச்சை

‘’இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா, வக்காளி கொண்டேபுடுபேன்,’’ என எழுத்துப்பிழைகளுடன் கூடிய ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link தீ தமிழன் என்பவர் கடந்த மே மாதம் 3ம் தேதியன்று, இப்பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றி பேசியதாக ஒரு செய்தியையும், ராஜ்கிரண் புகைப்படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், ‘’உங்க […]

Continue Reading