FACT CHECK: தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் 8 ரூபாய் விலை குறைவா?

தமிழகத்தை விட கர்நாடகத்தில் பெட்ரோல் ரூ.8.24ம், டீசல் 9.58ம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு விலையை விட இங்கு பெட்ரோல், டீசல் விலை குறைவு என்று அறிவிப்பு பலகை ஒன்று பெட்ரோல் பங்கில் தொங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், கர்நாடக மாநிலத்தில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை போங்கடா […]

Continue Reading

FACT CHECK: நாகாலாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16-க்கு விற்பனையா?- தினகரன் செய்தியால் குழப்பம்

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04 என்று தினகரன் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I dinakaran.com I Archive 2 “நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04” என்று தலைப்பிடப்பட்ட செய்தியின் இணைப்பு ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. dinakaran daily newspaper என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்; முழு விவரம் இதோ…

‘’விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் தொடங்கியது, என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். எனவே, பலரும் இதனை தற்போது நிகழ்ந்த உண்மை சம்பவம் என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோ […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு?

‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு தெரியுமா,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இது கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலாகும்.  Facebook Claim […]

Continue Reading