உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தாரா திவ்யா சத்யராஜ்?
‘‘உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த திவ்யா சத்யராஜ்?,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’பணக்கார நாய்களுக்கு கவலைப்படுகிறார்கள், வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு மரியாதை தராதவர்கள் – திவ்யா சத்யராஜ், திமுக’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாய் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. Claim Link 1 […]
Continue Reading
