டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி இந்தியா நடத்திய சோதனை என்று பரவும் வீடியோ உண்மையா?

டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தி இந்தியா சோதனை நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை வெற்றி . இந்திய ராணுவத்தின் அடுத்த சாதனை..!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading

இந்தியா நடத்தியது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையா? செயற்கைக்கோள் சோதனையா?

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ASAT செயற்கைக்கோளில் என்ன இருக்கிறது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. சமீபத்தில் இந்தியா செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக, நடத்தியது. ஆனால், இதில் செயற்கைக்கோள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். செய்தியின் விவரம் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ASAT செயற்கைக்கோளில் அப்படி என்ன இருக்கிறது. | Tnnews24 Archive Link 1Archive Link 2 சமீபத்தில் […]

Continue Reading