ஆமையைக் காப்பாற்ற மனிதர்களிடம் உதவி நாடிய சுறா என்று பரவும் வீடியோ உண்மையா?

கடலில் நைலான் கயிற்றில் சிக்கிக்கொண்ட ஆமையை சுறா மீன் ஒன்று காப்பாற்ற முயற்சி செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலில் ஆமை ஒன்றை சுறா மீன் கடிக்க முயற்சி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. படகில் அந்த ஆமையை ஏற்ற சுறா மீன் முயல்வது போன்று காட்சி உள்ளது. ஆமையின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்று […]

Continue Reading

FACT CHECK: மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட சாலை- புகைப்படம் உண்மையா?

பாலைவனத்தின் நடுவே இருந்த ஒற்றை மரத்தை வெட்ட மனம் இல்லாமல் அதை சுற்றி சாலை அமைத்தது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link பாலைவனத்துக்கு மத்தியில் ஒரு மரம் இருப்பது போன்றும், அந்த மரத்தை வெட்டாமல் அதன் அருகில் சாலை அமைக்கப்பட்டிருப்பது போன்றும், மரத்தின் நிழலில் கழுதை அல்லது குதிரை நிற்பது போலவும் படம் […]

Continue Reading