வாரத்தில் நான்கு நாள்தான் வேலை என்று அறிவித்தாரா பின்லாந்து பிரதமர்?
பின்லாந்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற உத்தரவை அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Article Link Archived Link 2 “தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை” என்று மாலை மலர் வெளியிட்ட செய்தி லிங்க் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவை, Maalai Malar News தமிழ் என்ற […]
Continue Reading