ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
பொதுவாக கார், பைக், பஸ் போன்ற சாலை போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்களைத் தள்ளி ஸ்டார்ட் செய்வார்கள். ஆனால், ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பெட்டிகளை மக்கள் தள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய்……ரயிலேய தள்ளி ஸ்டார்ட் பன்னற லெவெலுக்கு போய்டிச்சா…ஆதானிக்கு எழுதி குடுக்குற வரைக்கும் விடமாட்டானுங்க போல…” […]
Continue Reading