ஜெருசலேம் மிதக்கும் பாறை; பிரமிப்பு தரும் ஃபேஸ்புக் படம் உண்மையா?
ஜெருசலேமில் தரை தொடாத மிதக்கும் பாறை ஒன்று உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வேறு ஒரு சமூக ஊடக பதிவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், பாறை காற்றில் மிதந்தபடி உள்ளது. படத்தின் மேல், “தரை தொடாத பாறை. இடம்: ஜெருசலேம்” என்று இருந்தது. இந்த படத்தை Vijayarani Viju என்பவர் தன்னுடைய […]
Continue Reading