துணைத் தலைவர் பதவி கொடுத்தால் த.வெ.க-வில் இணைய தயார் என்று ஜி.கே.வாசன் கூறினாரா?
த.வெ.க-வில் இணையத் தயார் என்றும் துணைத் தலைவர் பதவி தர வேண்டும் என்றும் விஜய்யிடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கோரிக்கை. துனைத்தலைவர் பதவியுடன் த.வெ.கவில் இனைய தயார் விஜய்க்கு வாசன் கோரிக்கை” […]
Continue Reading
