சமையல் எரிவாயு விலை இனிமேல் உயர்த்தப்படாது என்று அண்ணாமலை அறிவித்தாரா?
கேஸ் சிலிண்டர் விலை இனி உயர்த்தப்படாது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேஸ் விலை ஏற்றம் இதுவே கடைசி. இதுவே கடைசி இதற்கு மேல் கேஸ் விலை உயர்த்தப்படாது. மீறி உயர்த்தினால் எங்களை செருப்பைக் கழட்டி அடியுங்கள் […]
Continue Reading