‘ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’ என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டாரா?
‘’ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’’, என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான். அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்புணர்வு செய்த ஞானசேகரன் திமுக காரன் தான்; கட்சியை விட்டு நீக்குவது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்- ஆர்.எஸ்.பாரதி’’ […]
Continue Reading