திமுகவுடன் அடிமை மாதிரி பயணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்று கோபண்ணா கூறினாரா?
‘‘திமுகவுடன் அடிமை மாதிரி பயணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது,’’ என்று கோபண்ணா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ திமுகவுடன் அடிமை மாதிரி பயணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது -காங்கிரஸ் மூத்த கலைவர் கோபண்ணா ஆதங்கம்’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link சன் […]
Continue Reading
