ஏழை குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை லட்சுமி: திருந்தாத ஃபேஸ்புக் பதிவர்!
ஏழை குழந்தைகளை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை லட்சுமி என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வதந்தியை காண நேரிட்டது. இதனை பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவர் மீது சந்தேகம் தெரிவித்து நமது வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். வதந்தியின் விவரம்: Archived Link Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இது தவறான தகவல் என்று கூட உணராமல் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]
Continue Reading