சந்திரயான் 2 விண்கலத்தின் ராக்கெட் டில்டோ போல உள்ளது: ஆனந்த் ரங்கநாதன் பெயரில் பரவும் வதந்தி
‘’சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவப் பயன்படுத்திய ராக்கெட் ஒரு டில்டோ போல உள்ளது,’’ என்று எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் கூறியதாக, பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sooniyakara Kelavi என்ற ஃபேஸ்புக் ஐடி ஜூலை 23, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையில் விஷமத்தனமாக உள்ளது. […]
Continue Reading