மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் தயாரித்த நபரை ராகுல் காந்தி சந்தித்தாரா?
‘’மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் தயாரித்த நபரை ஏற்கனவே நேரில் சந்தித்த ராகுல் காந்தி ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் என்ற நமது வாட்ஸ்ஆப் (+91 9049044263) எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இதனை உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: […]
Continue Reading