‘முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் செய்ய எச்சில் துப்பலாம்’ என்று தமிழ்நாடு கோர்ட் கூறியதா?
‘’முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் செய்ய எச்சில் துப்பலாம்’’ என்று தமிழ்நாடு கோர்ட் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் ஆக்குவதற்காக எச்சில் துப்புவதை நீதிமன்றம் உறுதிசெய்தது. தமிழ்நாட்டில் ஒரு நீதிமன்ற வழக்கில், சமையற்காரன் துப்பாதவரை ஹலால் முழுமையடையாது என்று முஸ்லிம்கள் […]
Continue Reading