சோமாலியாவை விட பின் தங்கிய இந்தியா: அதிர்ச்சி அளிக்கும் ஃபேஸ்புக் பதிவு!

உலக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாக்கு 118வது இடம் கிடைத்துள்ளதாகவும்… ஆனால் சோமாலியா 76வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இரண்டு புகைப்படங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோமாலியாவை விட பின்தங்கிவிட்ட இந்தியா! உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியல் – ஐ.நா சபை அறிவிப்பு. சோமாலியா 76வது இடம். இந்தியா – […]

Continue Reading