FactCheck: ஹெச்டிஎப்சி வங்கி 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை இல்லை என்று கூறியதா?
‘’ஹெச்டிஎப்சி வங்கி 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க மறுக்கிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த விளம்பர புகைப்படத்தை வாசகர் ஒருவர் என்ற நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, […]
Continue Reading