ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டாரா?
‘’ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டார்,’’ என்று கூறி பகிரப்படும் பல்வேறு செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாகக் காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி இப்போது பார்க்கலாம். தகவலின் விவரம்: FB Claim Link Archived Link 1 News 18 Tamil Link Archived Link 2 இதேபோல, ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகமும் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. FB Claim Link Archived Link 1 Asianet Tamil News Archived […]
Continue Reading