பாகிஸ்தானில் இந்து கோவில் கழிப்பறையாக மாற்றப்பட்டதா? – பதற்றத்தை ஏற்படுத்தும் பதிவு!
பாகிஸ்தானில் ஒரு இந்து கோவிலை கழிப்பறையாக மாற்றிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வருண தேவ மந்திர், மனோரா தீவு கடற்கரை, கராச்சி என்று ஆங்கிலத்தில் போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ள ஒரு பழங்கால கோவில் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், செய்தி ஒன்றின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், “இந்து சொந்தங்களே:-பாக்கிஸ்தான் கராச்சியில் 1000 வருட பாரம்பரிய இந்து கோயிலை […]
Continue Reading