வங்கதேசத்தில் இந்துக்களின் கடைகளில் கொள்ளையடிக்கும் முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்துக்களின் கடைகளில் முஸ்லிம்கள் கொள்ளை அடித்து செல்கின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் இருந்து ஏராளமான ஆண்கள் பொருட்களை தூக்கிச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் உள்ள, சிட்டகாங் மார்க்கெட் பகுதியில் உள்ள, இந்துக்களுக்கு சொந்தமான கடையை கொள்ளையடித்த திருட்டு முஸ்லிம் கூட்டம்.. *இது 1989 காஷ்மீரின் […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் ஏராளமான இந்து பெண்கள் கொலை செய்யப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 பெண்களின் சடலம் வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷ் இந்து பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்துக்களின் கூடாரம் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கூடாரங்களில் வசிக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் கூடாரங்களில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் நடத்தும் கொலை வெறி தாக்குதல் இந்து எதிராக இனப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் ஏராளமான இந்துக்கள் கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஆங்காங்கே உடல்கள், பொருட்கள் சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவைவை எடுத்தவர் கதறி அழுகிறார். நிலைத் தகவலில், “பங்களாதேஷில் கிராமங்களில் சிதறிக் கிடக்கும், யாருக்கும் ஒரு தீங்கும் விளைவிக்காத இந்துக்களின் உடல்களைப் பாருங்கள். 1921-ல் நம் நாட்டின் துரோகிகளான […]

Continue Reading

வங்கதேசத்தில் அரிவாள் வைத்து விரட்டிய வீர இந்து பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் தன்னை தாக்க வந்த இஸ்லாமியர்களை அரிவாளை வைத்து ஓட ஓட விரட்டிய இந்து பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வீட்டுக்குள் இருந்து ஒரு ஆண் வெளியே ஓடி வருகிறார். அவரைத் தொடர்ந்து பெண் ஒருவர் கையில் அரிவாளுடன் துரத்துகிறார். இவர்களுக்கு பின்னால் இன்னும் சிலர் வெளியே வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து பெண்கள் கூட்டம் கூட்டமாக மானபங்கம்… படுகொலை என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இந்து பெண்களை மானபங்கம் செய்து சாலையில் வீசிச் செல்கின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமான பெண்களும் சில ஆண்களும் தரையில் வீழ்ந்து கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர்களைப் பார்த்து பலரும் கலங்குகின்றனர். இவர்களில் சிலர் மயக்கமுற்று இருப்பது தெரிகிறது. சிலர் மயக்கம் தெளிந்து எழுவதைக் காண […]

Continue Reading