வங்கதேசத்தில் இந்து சமூக சேவகியை தாக்கும் இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு சமூக சேவை செய்து வந்த ஜோதிகா பாசு என்ற இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தனர் என்றும் அதற்கு முன்பு அவரை தோப்புக்கரணம் போட வைத்தனர் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரை ஏராளமான பெண்கள் சூழ்ந்து கொண்டு தோப்புக்கரணம் போட வைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கடைசியில் […]
Continue Reading