‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம்’ என்று திருமாவளவன் புத்தகம் வெளியிட்டாரா?

‘’அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்‘ என்று திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டதாக, இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  நாம் குறிப்பிட்ட தகவல் உண்மையா […]

Continue Reading

இந்தியாவை இந்து நாடாக அறிவிப்போம்: அமித் ஷா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும் தயங்கமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு மற்றும் திரைப்பட காட்சி இணைத்து புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். […]

Continue Reading