மாசா குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது: ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி
‘’மாசா குளிர்பானத்தில் எச்ஐவி ரத்தம் கலந்துள்ளது,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Post Link Archived Link Hari Ram என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த 2015, ஆகஸ்ட் 19 அன்று வெளியிட்டுள்ளது. இதுபோலவே பலரும் இச்செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்துள்ளனர். உண்மை அறிவோம்: ஏற்கனவே பொவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி வைரஸ் கலந்துள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் […]
Continue Reading