அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு விநியோகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையில் அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் தொண்டர்கள் உணவு உட்கொண்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் நடத்திய உண்ணாவிரதத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “உண்ணும் விரதம் வைரல் போட்டோஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]

Continue Reading

உண்ணாவிரத பந்தலுக்குப் பின்னால் உணவு விநியோகித்த பாஜக என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

பாரதிய ஜனதா கட்சி சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்குப் பின்னால் உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பந்தலுக்கு பின்னால் உணவு விருந்து. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்ட பந்தலுக்கு பின்னால் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறி பகிரப்படும் அதிமுக.,வினர் படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க நடத்திய உண்ணாவிரதத்தின் போது தொண்டர்கள் உணவு சாப்பிட்ட காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் உணவு உட்கொள்ளும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி, வெற்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ந.முத்துராமலிங்கம் என்பவர் 2020 டிசம்பர் 18ம் […]

Continue Reading