முதல்வர் அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது! – பரபரப்பை ஏற்படுத்திய ‘சமயம் தமிழ்’
முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்த கார் வெடித்துச் சிதறியது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்திய சொகுசு கார் வெடித்து சிதறியது! ஹூண்டாய் நிறுவனத்துக்கு சோதனை! அதிமுக உறுப்பினர்கள் வேதனை!” என்று நிலைத்தகவலுடன் செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் பிரிவான […]
Continue Reading