வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டதா பிபிசி?– ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது உண்மையா என்று பார்த்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I hindutamil.in I Archive 2 தமிழ் இந்து நாளிதழ் தன்னுடைய (Tamil The Hindu) ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 7, 2023 அன்று கட்டுரை ஒன்றின் இணைப்பை வெளியிட்டுள்ளது. அதில், “வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் […]

Continue Reading

FACT CHECK: சீமான் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பரவும் பழைய புகைப்படங்கள்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் என்று ஒரே மாதிரியான படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க பிஸ்கட் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “சற்று முன்பு நாம் தமிழர் சீமான் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்க கட்டிகள் உங்கள் […]

Continue Reading