ட்விட்டரில் கோபேக் மோடி டிரெண்டிங்; பாகிஸ்தான் சதி காரணமா?
‘’ட்விட்டரில் கோபேக் மோடி டிரெண்டிங் ஆனதற்கு பாகிஸ்தான் சதியே காரணம்,’’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தங்க ராஜ் என்பவர் இந்த பதிவை அக்டோபர் 12, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினத்தந்தி உள்ளிட்ட இணையதளங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார். இதே செய்தியை மேலும் பலர் உண்மை என […]
Continue Reading