‘அண்ணாமலை ஒரு மனநோயாளி’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

‘’அண்ணாமலை ஒரு மனநோயாளி’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலை ஒரு மனநோயாளி. தூக்கத்தில் கனவு காண்பது இயல்பு. ஆனால் நடைப்பயணத்தில் நடக்கும்போதே கனவு காண்பது அரிய வகை நோய். அண்ணாமலை ஒரு மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது. […]

Continue Reading