தவெக காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?
தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவெக காணாமல் போய்விடும். நேற்று முளைத்த காளான் தவெக கட்சி, அதிமுக ஆலமரம். அதனால அதிமுகவிற்கு எந்த சேதாரமோ பாதிப்போ கிடையாது. […]
Continue Reading